Google
 
Web www.mazalais.com
Enable unicode to view Tamil contents.

Feedback

Feedback for mazalais.com issue 1 of 21 October 2006

இணையப்பாட்டி அம்மம்மா விசாலம்

அன்பு ஆகிரா,

மழலைப் பதிப்பு மிகவும் அருமையாக வந்துள்ளது நீங்கள் எடுத்துக் கொண்ட மஹாபாரதம் மற்ற அறிவு வள்ரும் அம்சங்களும் .திருமதி சுகந்தியின் கதையும் நன்ற்ர்க இருந்தன .குழ்ந்தைகள் சித்திரங்கள் பார்த்தால் எல்லோருக்கும் நல்ல எதிர்காலம் இருப்பதை எடுத்துக் காட்டுகிறது .மொத்தத்தில் இந்த முதல் இதழே மிக அழகாக அமைந்துள்ளது என் வாழ்த்துக்கள் சாய் ராம்

- அன்புடன் விசாலம்

இளம் விஞ்ஞானி விஷி:

சுகந்தியின் கதை மிக மிக அருமை. எத்தனை பாராட்டினாலும் தகும். இவர் கதைகளை நான் இதுவரை படித்ததில்லை. இதுவே முதல் தடவை. நல்ல கருத்துள்ள உத்வேகமூட்டும் கதை. என்னைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு ஏற்ற தரமான 'பயனுள்ள வகையில் சாதிக்க வேண்டும்' என்ற துடிப்பை ஏற்படுத்தும் கதை.

பழமொழிகளின் தொகுப்பு அருமை என்றால் அதற்கு விளக்கம் கொடுக்க முற்பட்டிருப்பது மிகவும் அருமை. குழந்தைகள் விளையாட்டுக்கள் நன்று. நல்ல தரமான முற்றிலும் இலவச விளையாட்டு மென்பொருள்களுக்கு இணைப்பு கொடுக்கலாம்.

- விஷி

பார்வமணி

திரு ஆகிரா,

உங்களுடைய மழலை வளை தலம் பார்த்தேன்.

பல பிரிவுகளாக பிரித்து மிக அருமையாக தயாரித்துள்ளீர்கள். பொது அறிவு பகுதியில் இந்தியாவை பற்றி சில தகவல்கள் கொடுத்துள்ளீர்கள்.

பாலசுப்ரமணியன்

Learn webdesign from   webdiner.com   and graphics from   maccannas.com

Feedback for issue 2