Google
 
Web www.mazalais.com

Enable unicode to view Tamil contents

இணையப் பாட்டியின் தீபாவளி விருந்து

அன்புடன் அம்மம்மா விசாலம்

கிண்டல் சுண்டு

    பாட்டி பாட்டி பாட்டி
    பாட்டி சேலையை
    ரெண்டாக் கிழிச்சா
    வேட்டி வேட்டி வேட்டி!



    பாட்டி நல்ல பாட்டி, அன்பைப் பொழியும் பாட்டி,

    தீபாவளிக் காலை என்னை எழுப்பி விட்ட பாட்டி,

    சோம்பிப் படுத்த எனக்கு,

    பட்டாசு காட்டிய பாட்டி

   தலையில் எண்ணெய் வைத்து விட்டு

    பாட்டுப் பாடிய பாட்டி

    கங்கா ஸ்னானம் ஆச்சு என்று

    பட்டுடை கொடுத்த பாட்டி

    ஸ்லோகத்துடன் லட்சுமி பூஜை

    குபேர பூஜையுடன்

   வயிறுக்கும் பூஜை


   அன்பு கலந்த இனிப்புகள் அள்ளி வழங்கும் பாட்டி

   முற்றம் முழுதும் விளக்கு வைத்து

    மத்தாப்பு ஏற்றிக் கொடுத்த பாட்டி

    அமெரிக்காவில் என் பெற்றோர் இருக்க

   எனக்கு எல்லாம் நீ தான் பாட்டி.

இணையப் பாட்டி பக்கம்

Your Feedback for this song

Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazalais.com newsletter?Yes
No

* Required