Google
 
Web www.mazalais.com

Enable unicode to view Tamil contents

குழந்தைகள் தினம் 2006

இணையப் பாட்டி

அன்புச் செல்வங்களே, குழந்தைகளே
குழந்தைகள் தினம் 2006க்கு என் அன்பு கனிந்த வாழ்த்துகள்

குழந்தைகளின் கொண்டாட்டம்


குழந்தைகளுக்கு ஒரு தினம்

எங்களுக்கும் குதூகலம்

எங்கு பார்த்தாலும் போட்டிகள்,

ஜெயித்தால் நிறையப் பரிசுகள்,

கை நிறைய சாக்கலேட்டு,

பள்ளியில் அளிக்கும் பிஸ்கட்டு,

மாலை வந்தால் பொருட்காட்சி,

நடப்பது இன்று எங்கள் ஆட்சி;

"சாச்சா நேஹ்ருவின் பிறந்த நாள்,

எங்களுக்கு ஒரு சிறந்த நாள்,

அவர் கனவை நனவாக்குவோம்,

உங்கள் வாழ்த்துகளில் நீந்துவோம்.

குழந்தைகளே, இன்றைய தினத்தை மகிழ்சியாகக் கொண்டாடுங்கள்; கூடவே ஒரு நல்ல காரியம் செய்யுங்கள். உங்களால் ஆன ஒரு சிறு உதவி செய்யலாம்; அம்மாவுக்கு உதவி செய்யலாம், தாத்தாவைக் கைப்பிடித்து அழைத்துப் போகலாம். இதே போல் ஏழைகளுக்கும் உதவலாம் இல்லையா?

அன்புடன் உங்கள் அம்மம்மா

இணையப்பாட்டி பக்கம்

Your Feedback for this poem

Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazalais.com newsletter?Yes
No

* Required