Google
 
Web www.mazalais.com

Enable unicode to view Tamil contents. Get help Here

ஆத்திசூடியின் சிறப்பு

அமிழ்தின் உயர்ந்த பாடல்கள்

ஆத்திசூடி பாடல்கள்

இனிய சிறிய பாடல்கள்

ஈகை கற்பிக்கும் பாடல்கள்

உயர்வு மிக்க பாடல்கள்

ஊக்கம் உணர்த்தும் பாடல்கள்

எளிமை நல்கும் பாடல்கள்

ஏற்றம் மிகுந்த பாடல்கள்

ஐயம் தீர்க்கும் பாடல்கள்

ஒப்புயர் வற்ற பாடல்கள்

ஓதிடச் சிறந்த பாடல்கள்

ஔவை தந்த பாடல்கள்.

- வெற்றிவளவன்
oOo

மறந்தால்...

பள்ளிக்குச் செல்ல மறந்தால்...

கல்வியை கற்க மறந்தால்...

புத்தகம் புரட்ட மறந்தால்...

பாடமும் படிக்க மறந்தால்...

பரீட்சையில் உனக்கு மறக்கும்!

வெற்றியும் உன்னை மறக்கும்!!

- வெற்றிவளவன்
oOo
தமிழ்க் கவிதைகள் பட்டியல்
 

Your Feedback for this poem

Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazalais.com newsletter?Yes
No

* Required