Google
 
Web www.mazalais.com

Enable unicode to view Tamil contents

நினைவு ராக்கெட்டுகள்!

வெற்றிவளவன்

ராக்கெட் வேகம் அறிந்திடலாம்;

நினைவின் வேகம் யாரறிவார்?

ராக்கெட் செல்ல எல்லையுண்டு;

நினைவுகள் செல்ல ஏது எல்லை?

ராக்கெட் செலுத்த ஆணையுண்டு;

நினைவை செலுத்த ஆணையேது?

ராக்கெட் செல்லும் விண்ணில் மட்டும்;

நினைவோ செல்லா இடமேயில்லை!

- வெற்றிவளவன்
-oOo-

தமிழ்க்கவிதைகள் பட்டியல்

Your Feedback for this poem

Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazalais.com newsletter?Yes
No

* Required