Google
 
Web www.mazalais.com

மூளைக்கு வேலை கொடுங்கள்

பறவை பறந்த தூரம் எவ்வளவு?

Train - image courtesy: teachingheart.net

வாரான் வாரான் வாரான் பாரு ரயிலு வண்டியிலே

இரண்டு ஊர்களுக்கு இடையில் உள்ள தூரம் 50 கி. மீ.

ஒரே சமயத்தில் இரண்டு இடத்திலிருந்தும் ரெயில் வண்டிகள் புறப்பட்டு, ஒன்றை நோக்கி ஒன்று ஒடுகின்றன.

ஒரு ரயில் வண்டி 30 கி.மீ. வேகத்திலும் மற்றது 20 கி.மீ. வேகத்திலும் ஒடுகின்றன.

50 கி.மீ வேகத்தில் பறக்கும் ஒரு பறவை வேகமாகப் போகும் வண்டி புறப்பட்ட இடத்திலிருந்து அதே நேரத்தில் புறப்பட்டு, எதிர் திசையில் வந்து கொண்டிருக்கும் வண்டியைச் சந்தித்து, மறுபடியும் திரும்பிப் பறந்து வெகமாக ஒடும் வண்டியைச் சந்தித்து, மீண்டும் திரும்பிப் பறந்து மெதுவாக வரும் மற்ற வண்டியை சந்திக்கிறது.

இதேமாதிரி இரண்டு வண்டிகளுக்கும் இடையே முன்னும் பின்னும் இரண்டு வண்டிகளும் சந்திக்கும் வரை பறக்கிறது. அப்படி என்றால் அந்தப் பறவை பறந்த தூரம் எவ்வளவு?

உங்கள் விடையை இங்கே அளிக்கவும்