மழலைகள்.காம்
ராதா சமேதா க்ருஷ்ணா - Radhakrishna
   <description>வெறும் பென்சிலை வைத்துக்கொண்டு விந்தை ஓவியம் படைக்கிறான் ஒரு சிறுவன் - எங்கே நீங்களும் இதுபோல் வரையுங்களேன்...</description>
யானை வந்தது யானை, எங்கே வந்தது யானை?
   <description>ஆறு குருடர்கள் யானையைப் பார்க்கச் சென்றார்களாம். ஒருவன் யானையின் வாலைத் தொட்டுப் பார்த்து.. - படப்புதிர்: ஆகிரா</description>
வாழ்வின் ரகசியம் - பாகம் 3
   <description>அஹம் என்ற மூல விசாரமாகிய இயக்குனர் இந்த ஆசாபபாச அனுபவங்களை என்னுடையது என சொந்தம் கொண்டாடி, பற்றுதலில் மூழ்கிவிடுகிறார், எப்படி எட்டுக்கால் பூச்சி தன்னிலிருந்து வரும் ஒரு மெழுகினால் தன்னைச்சுற்றி ஒரு வலை (கூடு) கட்டி அதனுள் தன்னை பந்தனம் சைய்துகொள்கிறதோ அதேபோல்.. கட்டுரை: அசலம்</description>
எந்தையும் தாயும் - மூன்றாம் அத்தியாயம்
   <description>காகிதத்தில் தென்னங்குச்சியை வைத்து ஒட்டி, அதில் நூலைக் கோர்த்து, அந்தப் பட்டத்துக்கு நீளமான வாலையும் ஒட்ட வைத்து, நுலைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிகையில் கழுதை ஒன்று... - கட்டுரை: ஆகிரா</description>
ஸ்பாம் (SPAM) எனும் சாபக்கேடு - பகுதி 2
   <description>இது போன்ற நிகழ்ச்சிகளால் சட்ட ரீதியான பிரச்சினை ஏற்பட்டு, நமது கணிணி “ஸ்பாம் கட்டுப்பாட்டுச் சேவையினரால் தடை செய்யப்பட்ட ஒன்றாக, இணைய தளத் தொடர்பு துண்டிக்கப்படும் வாய்ப்பும் அண்மைக் காலத்தே இருக்கின்ற காரணத்தால்... - கணினி நிர்வாகம்: செபரா</description>
Oh Butterfly - வண்ணச் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சியே
   <description>வண்ண வண்ணப் பூச்சி வண்ணத்துப் பூச்சி, எண்ணிறந்த நிறங்கள் கொண்டிருக்கும் பூச்சி - ஒன்றாம் வகுப்பு பயிலும் சிறுமி கிருத்திகா வரைந்த ஓவியம்
கவியருவி - ஞானம்
   <description>அந்தப் பாலைநிலத்துப் பேரீச்ச மரம்கூட பலன் தராதிருக்கவோ? சீற்றத்துடன் இன்று நீ சீறிப் பாய்கின்றாய்.. - கவிதைகள்: நவீனகவி வெற்றி வளவன்
எத்தனை கோடி ஜன்மம் வேண்டுமானாலும். . . .
   <description>உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச கைங்கரியத்திற்கு முழுமனதுடன் அர்ப்பணம் செய்தார். ஸரஸ்வதி தேவி அவர் வாக்கில் நிர்த்தனஞ் செய்ய ஆரம்பித்தாள். "வந்தேமாதரம்" என்ற சப்தம் அவரது ஹிருதயத்திலிருந்து முழுத் தொனியுடன் கிளம்பிற்று; தமிழ்நாடெங்கும் பரவிற்று. - பாரதியாரின் மனைவி செல்லம்மாவின் உரை: தாத்தா சீனு</description>
Who is this young boy? - யாரிந்தப் பையன்
   <description>பொது அறிவு வினா விடை - Quiz: ஆகிரா</description>
சிவாராத்தி மகிமை
   <description>ஒரு சமயம் தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைய, அதிலிருந்து மஹாலட்சுமி தோன்றினாள். பின்னர் அதிலிருந்து பல பொருட்கள் வந்து கொண்டிருந்தன. கடைசியில் மத்தாக இருந்த வாசுகி என்ற பாம்பு விஷம் கக்க அத்துடன் பாற்கடலின் நஞ்சும் சேர ஆலகால விஷம் ஆகி எல்லோரும் மயக்கமடைய ஆரம்பித்தனர் - கட்டுரைக்கதை: இணையப் பாட்டி</description>
Wise Minister
   <description>"Oh! our beloved King, we have a great problem that we are unable to solve by ourselves and we plead for your help to solve the same" - பரிசு பெறும் கதை: ரோஹித் ஜெயராமன்</description>
உலகம் போற்றும் அறிஞர்கள் - தாகூர்
   <description>இரவீந்திரர் தனது 8 வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார் அவைகளை பானுஷங்கோ (sun lion) என்ற புனைப்பெயரில் 1877ல் வெளியிட்டார். 16வது வயதில் சிறு கதைகளும், நாடகங்களும் எழுத ஆரம்பித்தார். - கட்டுரை: பார்வமணி</description>
களிமண் - அத்தியாயம் - 6
   <description>தன் மனதுக்குப் பிடித்த தொழிலொன்றைக் கற்றுக்கொண்டு அதில் முன்னேறுவதே அவனது நோக்கமாக இருந்தது. - தொடர்கதை: ஆகிரா</description>
பகவத் கீதா ஸாரம் - பாகம் 2
   <description>தர்மயுத்தம் துவங்குவதற்கு முன் இரண்டு பக்கங்களும் தாங்கள் தயார் என்றும் யுத்தம் துவங்கலாம் என்றும் தெரிவிப்பதற்காக சங்கநாதம் முழக்குவது என்ற நியதிக்கேற்ப பீஷ்மர் சங்கை ஊதினார். கண்ணன் உரைத்த கீடதை - அசலம்</description>
இறைவன் அருள்
   <description>அன்புடன் பிறரை ஆளும் அருளது வழங்கு என்றேன்!! இறைவன் இன்புற வழியறிந்தாய்! இனியுனக்கு வேதனையில்லை!! நண்பனாய்ப் பிறர்க்கு உழைக்க நாடுவது தானே வரும்!! மன்பதை போற்ற நாளும் மகிழ்ந்திங்கு வாழ்கவென்றான்!! - கவிதை: சந்ததக்கவி செபரா
மூளைக்கு வேலை கொடுங்கள்
   <description>50 கி.மீ வேகத்தில் பறக்கும் ஒரு பறவை வேகமாகப் போகும் வண்டி புறப்பட்ட இடத்திலிருந்து அதே நேரத்தில் புறப்பட்டு, எதிர் திசையில் வந்து கொண்டிருக்கும் வண்டியைச் சந்தித்து, மறுபடியும் திரும்பிப் பறந்து...
நதி எங்கே போகிறது?
   <description>தேவைப் பட்டால் வீரமாகவும் நதியைப் போல் சுழல வேண்டும். மற்ற நேரத்தில் அதே நதியைப்போல் பணிவாக, தெளிவாக, சாந்தமாக இருக்க வேண்டும்.
Elephant - யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
   <description>ஒன்றாம் வகுப்பில் பயிலும் குழந்தை கிருத்திகா வரைந்த யானையின் ஓவியம் </description>