|
|
|
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
என்ற மஹாகவி பாரதியாரின் கனவை நினைவாக்கவென்றே, தமிழ் மொழியின் அனைத்து எழுத்துக்களையும் அனேக சொற்களையும் அலசி ஆராய்ந்து, அவற்றை ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத எழுத்தக்களுடனும் சொற்களுடன் ஒப்பிட்டு உன்னதமான முறையில் படைக்கப்பட்டுள்ளதும், அனைவரும் எளிதில் அறிந்து பயன்படுத்தும் விதமாக உபயோகத்திற்கு எளிதும், செயல் திறனில் சிறந்ததுமான அழகி எனும் அரிய மென்பொருள் வாயிலாகத் தமிழ் மொழியைப் படிக்கவும், பேசவும், கணினியில் படைக்கவும் மழலைஸ் வாசகர்களுக்கு உதவ தமிழ் போதிக்கும் பகுதியை இத்தளத்தில் வழங்குகிறோம். வாருங்கள் தமிழ் பயில மழலையரே!
(1)
Tamil Alphabets - தமிழ் எழுத்துக்கள் |